Home » ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் German - Scientist 1 தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள், நம்பிக்கை Add to Collection 2 ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று பொருளாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முயற்சி Add to Collection 3 வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முயற்சி Add to Collection 4 அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதம், கோட்பாடு Add to Collection 5 நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எதிர்காலம் Add to Collection 6 உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உண்மை, தேற்றம் Add to Collection 7 எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எண்ணம் Add to Collection 8 அமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது, அது புரிந்துணர்விலேயே நீடிக்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமைதி, கட்டுப்பாடு Add to Collection 9 வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதிப்பு, மனிதன் Add to Collection 10 மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையானது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விஞ்ஞானி, கடமை Add to Collection 11 ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதம், இயற்கை Add to Collection 12 கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா? ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைப்பு Add to Collection 13 கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள் Add to Collection 14 சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உண்மை, நம்பிக்கை Add to Collection 15 வெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்துக்கு சென்றிடுவான். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிந்தனை Add to Collection 16 ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முத்தம், சார்பியல் கோட்பாடு Add to Collection 17 எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேதை, செயல் Add to Collection 18 அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சமூகம் Add to Collection 19 தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முயற்சி Add to Collection