Home » ஈ. வெ. இராமசாமி ஈ. வெ. இராமசாமி ஈ. வெ. இராமசாமி Indian - Dravidian social activist 1 அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை (கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை. ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 2 ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection 3 பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection 4 பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection 5 மனிதன் கடவுள், உணர்ச்சி மாற மாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது. ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 6 மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும். ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 7 சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை. ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 8 மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன. ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 9 நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான். ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 10 மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும். ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 11 மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான். ஈ. வெ. இராமசாமி மனிதன் Add to Collection 12 கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 13 கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசய மொன்றுமில்லை. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 14 எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதே யல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை. ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 15 நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான் ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 16 ஆசிரியர்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 17 தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 18 பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது. ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 19 கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும். ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 20 கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!. ஈ. வெ. இராமசாமி கல்வி Add to Collection 21 பகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை? ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 22 ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 23 சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 24 கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம். ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 1 2 3 next › last »