Home » ஒழுக்கம் ஒழுக்கம் 1 பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே. திருவள்ளுவர் ஒழுக்கம் Add to Collection 2 பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection 3 பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection 4 ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும். ஈ. வெ. இராமசாமி ஒழுக்கம் Add to Collection