Home » கண்ணதாசன் கண்ணதாசன் கண்ணதாசன் Indian - Tamil poet and lyricist 1 எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி. கண்ணதாசன் Add to Collection 2 உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன. கண்ணதாசன் Add to Collection 3 ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான், ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா? கண்ணதாசன் Add to Collection 4 அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில் தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்! கண்ணதாசன் Add to Collection 5 ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். கண்ணதாசன் Add to Collection 6 ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும். கண்ணதாசன் Add to Collection 7 சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது கண்ணதாசன் Add to Collection 8 கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது. கண்ணதாசன் Add to Collection 9 எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் கண்ணதாசன் Add to Collection 10 காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை ! கண்ணதாசன் Add to Collection 11 பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது கண்ணதாசன் Add to Collection 12 கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன கண்ணதாசன் Add to Collection 13 துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் ...... கண்ணதாசன் Add to Collection