Home » சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் Indian - Indian Hindu monk 1 எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின். சுவாமி விவேகானந்தர் மன உறுதி, நம்பிக்கை Add to Collection 2 நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய். சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை Add to Collection 3 துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. சுவாமி விவேகானந்தர் உழைப்பு, வாழ்க்கை Add to Collection 4 வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும். சுவாமி விவேகானந்தர் வலிமை, மகிழ்ச்சி, வாழ்க்கை Add to Collection 5 நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை, எண்ணங்கள், தனிமை Add to Collection 6 உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். சுவாமி விவேகானந்தர் பலவீனம், பாவம் Add to Collection 7 அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன். சுவாமி விவேகானந்தர் வீரன், பலம், இரக்கம் Add to Collection 8 உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. சுவாமி விவேகானந்தர் உண்மை, வாழ்க்கை Add to Collection 9 பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். சுவாமி விவேகானந்தர் பொறாமை, பகை, வாழ்க்கை Add to Collection 10 சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. சுவாமி விவேகானந்தர் Add to Collection 11 நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. சுவாமி விவேகானந்தர் Add to Collection 12 அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். சுவாமி விவேகானந்தர் Add to Collection 13 உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும். சுவாமி விவேகானந்தர் Add to Collection 14 உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. சுவாமி விவேகானந்தர் Add to Collection 15 நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். சுவாமி விவேகானந்தர் Add to Collection 16 கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும். சுவாமி விவேகானந்தர் Add to Collection 17 உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. சுவாமி விவேகானந்தர் Add to Collection 18 அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. சுவாமி விவேகானந்தர் Add to Collection 19 மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும். சுவாமி விவேகானந்தர் Add to Collection 20 உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! சுவாமி விவேகானந்தர் Add to Collection 21 வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் விவேகம் Add to Collection 22 ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும். சுவாமி விவேகானந்தர் கல்வி Add to Collection 23 பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான் சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை Add to Collection 24 இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே. சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை Add to Collection 1 2 next › last »