Home » சே குவேரா சே குவேரா சே குவேரா Argentine - Marxist, politician, physician 1 விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 2 விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 3 எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 4 எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான். ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது. சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 5 நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 6 நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 7 நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 8 நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம் சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 9 புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 10 ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன். சே குவேரா தோழன் Add to Collection 11 உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்! சே குவேரா தோழன் Add to Collection 12 மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். சே குவேரா விடுதலை Add to Collection 13 நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!. சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 14 எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். சே குவேரா விடுதலை, கம்யூனிஸ்ட் Add to Collection 15 போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும். சே குவேரா விடுதலை, வீரன், கம்யூனிஸ்ட் Add to Collection