Home » மதம் மதம் 1 ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதம், இயற்கை Add to Collection 2 அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதம், கோட்பாடு Add to Collection