Home » வன்முறை வன்முறை 1 வன்முறையால் பெற்ற வெற்றி தோல்விக்கு சமமானது. அந்தத் தோல்வி அந்தக் கணமே வந்துவிடுகிறது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 2 நான் இறக்கத்தயார்தான். ஆனால், என்னை நானே கொல்வதற்காக எந்த காரணமும் இருக்க முடியாது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 3 வன்முறை என்பது ஒரு ஆடை போன்றது. விரும்பும்போது போட்டுக் கொள்ளலாம், விரும்பாத போது கழற்றிக் கொள்ளலாம். அதன் இருப்பிடம் இருதயமாக இருக்க வேண்டும். அது நம்மிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 4 உண்மையை பின்தொடர்பவர்கள், எதிரிக்குக்கூட வன்முறையை அனுமதிக்க மாட்டார்கள். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 5 சகிப்புத்தன்மை இல்லாததுகூட ஒருவித வன்முறைதான். உண்மையான ஜனநாயக அறநெறி வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 6 வன்முறை அர்த்தங்கள் வன்முறைச் சுதந்திரத்தைக் கொடுத்துவிடும். அது, இந்தியா உட்பட உலகுக்கே பெரும் பாதிப்பாக மாறிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 7 வன்முறையை நான் எதிர்க்கிறேன். சில நல்ல காரணங்களுக்காக அவற்றைச் செய்வதாகக் கருதினாலும் அதன் விளைவு தீமையைத்தான் தரும். அந்த நல்ல காரணம் தற்காலிகமாகவும் தீமை நீடித்ததாகவும் மாறிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 8 நிரந்தரமான நல்லவை எந்த காலத்திலும் உண்மையில்லாத மற்றும் வன்முறையால் விளைந்ததாக இருக்காது என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது இந்த நம்பிக்கை தவறான கொள்கையாக இருந்தாலும் அதை மனம் மயக்கும் தவறான கொள்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 9 கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கினால் இந்த உலகமே குருடர்கள் உலகமாகிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 10 வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் மட்டும் கொல்லப்படுவதில்லை. அவர்கள் மேற்கொண்ட கொள்கையால்தான் கொல்லப்படுகின்றனர். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 11 அகிம்சை என்பது இருதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 12 வன்முறை மீதான வெறுப்பு, பிறர் சொல்லிக் கொடுப்பதாலோ அல்லது பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவதாலோ வருவதல்ல. தனிமனிதர்களின் தொடர்ந்த நீடித்த முயற்சியால் மனதின் உள்ளே ஏற்படும் பண்பு அது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 13 செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினாலும், அத்தகைய செயல்களுக்காக நான் இரங்கினாலும், உன்னதமான செயல்களுக்காகவே வன்முறை நிகழ்த்தப்பட்டது என்றால், அதை நான் எதிர்க்கிறேன். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 14 மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகக்கூட உயிருள்ள விலங்குகளை வெட்டி ஆராய்ச்சி செய்வதை என் ஆத்மா வெறுக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் அப்பாவிகளின் ரத்தத்தினால் ஏற்பட்டதுதான். அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 15 சர்வாதிகாரம் அல்லது புனிதமான ஜனநாயகம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளால் அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களை வீடில்லாதவர்களாக ஆக்குவதும், அனாதைகளாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்? மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 16 ஒரு நல்ல மனிதன் என்பவன், வாழும் அனைத்துப் பொருட்களுக்கும் நண்பன். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 17 அமைதி அதற்கான தனி வெகுமதியைக் கொண்டுள்ளது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection