Home » அமெரிக்கா அமெரிக்கா 1 அமைதியும்-கண்ணியமும் நிறைந்த எதிர்காலத்தைத் தேடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் அமெரிக்கா நண்பனாகவே திகழும் வளமான வாழ்வுக்கு முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். பராக் ஒபாமா எதிர்காலம், அமெரிக்கா Add to Collection 2 இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்!. பராக் ஒபாமா அமெரிக்கா Add to Collection 3 இது என்னுடைய வெற்றி அல்ல; அமெரிக்க மக்களின் வெற்றி! பராக் ஒபாமா வெற்றி, அமெரிக்கா Add to Collection