Home » கடவுள் கடவுள் 1 கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள் Add to Collection 2 தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள், நம்பிக்கை Add to Collection 3 மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும். ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 4 கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம். ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 5 சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 6 ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 7 பகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை? ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection 8 கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசய மொன்றுமில்லை. ஈ. வெ. இராமசாமி கடவுள் Add to Collection