Home » சுபாஷ் சந்திர போஸ் சுபாஷ் சந்திர போஸ் சுபாஷ் சந்திர போஸ் 1 சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரம், விடுதலை Add to Collection 2 நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன். சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரம், விடுதலை Add to Collection 3 நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரம், விடுதலை Add to Collection