Home » திருக்குறள் திருக்குறள் 1 அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன ஈ. வெ. இராமசாமி திருக்குறள் Add to Collection 2 குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல். ஈ. வெ. இராமசாமி திருக்குறள் Add to Collection 3 ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள். ஈ. வெ. இராமசாமி திருக்குறள் Add to Collection 4 திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க. ஈ. வெ. இராமசாமி திருக்குறள் Add to Collection 5 திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள். ஈ. வெ. இராமசாமி திருக்குறள் Add to Collection