Home » திருவள்ளுவர் திருவள்ளுவர் திருவள்ளுவர் 1 மழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும். திருவள்ளுவர் உதவி Add to Collection 2 எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு திருவள்ளுவர் அரசு Add to Collection 3 நீரின்றி அமையாது உலகு திருவள்ளுவர் நீர், உலகம் Add to Collection 4 பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல திருவள்ளுவர் வாழ்க்கை, துன்பம் Add to Collection 5 பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே. திருவள்ளுவர் ஒழுக்கம் Add to Collection 6 நன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும் திருவள்ளுவர் அறியாமை, கல்வி Add to Collection 7 உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும். திருவள்ளுவர் உழைப்பாளி Add to Collection 8 துன்பத்தைச் சிரித்து துரத்திவிடு. திருவள்ளுவர் வாழ்க்கை, துன்பம் Add to Collection